தேசிய கயால் ஆராய்ச்சி மையம்
இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள தன்னாட்சி ஆராய்ச்சி மையம்தேசிய கயால் ஆராய்ச்சி மையம் என்பது இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள தன்னாட்சி ஆராய்ச்சி மையமாகும். இது அறிவியல் மற்றும் நிலையான கயால் வளர்ப்பு முறையை உருவாக்குவதற்கும் கயால் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்சிபெமாவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணி ஆணை 1997 மற்றும் 2006-ல் மறுவரையறை செய்யப்பட்டது.
Read article
Nearby Places
சூமௌகெடிமா மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம்